You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இரானை தாக்கிய காட்சி என அமெரிக்கா பகிர்ந்த காணொளி
இரானை தாக்கிய காட்சி என அமெரிக்கா பகிர்ந்த காணொளி
பிரசுரிக்கப்பட்டது
அமெரிக்க இராணுவம் சனிக்கிழமை அன்று (பிப்ரவரி 28, 2026) இரானின் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயியைக் கொன்ற அமெரிக்க-இஸ்ரேல் வான்தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் என்று கூறி காணொளி மற்றும் புகைப்படங்களை வெளியிட்டது.
அந்த காணொளியில், "ஆபரேஷன் எபிக் ஃப்யூரி" நடவடிக்கையின் ஒரு பகுதியாக போர் விமானங்கள் புறப்படுவது, கப்பல்கள் மற்றும் ராக்கெட் லாஞ்சர்களில் இருந்து ஏவுகணைகள் ஏவப்படுவது மற்றும் யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர். ஃபோர்ட் விமானந்தாங்கி கப்பலில் விமானங்கள் தாக்குதலுக்குப் புறப்பட ஆயத்தமாவது ஆகிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு