கிரிக்கெட்டில் ஜாம்பவானாக வலம் வந்த வெஸ்ட் இண்டீஸ் அணி வீழ்ச்சிக்கு காரணம் என்ன?

காணொளிக் குறிப்பு, கிரிக்கெட்டில் ஜாம்பவானாக வலம் வந்த வெஸ்ட் இண்டீஸ் அணி வீழ்ச்சிக்கு காரணம் என்ன?
கிரிக்கெட்டில் ஜாம்பவானாக வலம் வந்த வெஸ்ட் இண்டீஸ் அணி வீழ்ச்சிக்கு காரணம் என்ன?
பிரசுரிக்கப்பட்டது

ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகள் தொடங்கியதும் முதலிரு கோப்பைகளையும் வசமாக்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இம்முறை உலகக்கோப்பை தொடருக்கே தகுதி பெறாமல் போய்விட்டது.

அந்த அணியின் கிரிக்கெட் வரலாற்றில் இது ஒரு கரும்புள்ளி என்றே வர்ணையாளர்கள் விவரிக்கின்றனர்.

அந்த அணியின் வீழ்ச்சிக்கு என்ன காரணம்?

வெஸ்ட் இண்டீஸ் வீழ்ச்சிக்கு காரணம் என்ன?

பட மூலாதாரம், Getty Images

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: