ஆப்ரிக்காவுக்காக குரல் கொடுக்கும் இளம் சூழலியல் போராளி

காணொளிக் குறிப்பு, "cop 27 மாநாட்டில் ஆப்ரிக்கா குறித்து பேச வேண்டும்"
ஆப்ரிக்காவுக்காக குரல் கொடுக்கும் இளம் சூழலியல் போராளி
பிரசுரிக்கப்பட்டது

COP 27 மாநாடு ஆப்ரிக்காவில் நடைபெறுகிறது. அங்குதான் பல இயற்கை பேரழிவுகள் ஏற்படுகின்றன எனவே ஆப்ரிக்கா குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்கிறார் இளம் காலநிலை ஆர்வலர் எலிசபெத்.

எலிசபெத்