சௌதி அரேபியாவில் பெண்களின் நிலை முன்னேறியுள்ளதா?
சௌதி அரேபியாவில் பெண்களின் நிலை முன்னேறியுள்ளதா?
பிரசுரிக்கப்பட்டது
ஒரு நாட்டில் மகளிர் முன்னேற்றம் இருந்தால், அது உலகம் முழுவதும் உள்ள ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கிறது. ஆனால், பெண்கள் சுதந்திரம் என்ற கோணத்தில் செளதி அரேபியா ஒரு பழமைவாத நாடாகவே கருதப்படுகிறது.
இந்த பார்வைக்கு மாறாக, பெண்களின் உடை, பாலின பாகுபாடு மற்றும் பெண் ஓட்டுநர்கள் மீதான கட்டுப்பாடுகளை செளதி அரேபியா சமீபத்திய ஆண்டுகளில் நீக்கியது புரட்சிகர சீர்திருத்தமாக பார்க்கப்பட்டது.
ஆண் துணை இல்லாமல் பெண்கள் வீட்டைவிட்டு வெளியே செல்ல முடியாது என்ற விதியும் திருத்தப்பட்டது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



