You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கேரளா: குடியிருப்பு பகுதியில் பலாப் பழத்துடன் வலம் வந்த காட்டு யானை
கேரளா: குடியிருப்பு பகுதியில் பலாப் பழத்துடன் வலம் வந்த காட்டு யானை
பிரசுரிக்கப்பட்டது
கேரளாவின் திருநெல்லி பகுதியில் ஒரு யானை பலாப்பழத்துடன் குடியிருப்பு பகுதியில் திரிந்தது. மரத்தில் இருந்து பலாப்பழத்தை பறித்த யானை, அதை துதிக்கையில் கொண்டு சென்றது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு