காணொளி: மேற்கு கரையை இஸ்ரேலுடன் இணைக்க அனுமதிக்க மாட்டேன் - டிரம்ப்
காணொளி: மேற்கு கரையை இஸ்ரேலுடன் இணைக்க அனுமதிக்க மாட்டேன் - டிரம்ப்
பிரசுரிக்கப்பட்டது
இஸ்ரேலின் திட்டத்தை அனுமதிக்க மாட்டேன் என மேற்கு கரை பற்றி அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியுள்ளார்.
மேற்கு கரையை இஸ்ரேலுடன் இணைக்க அனுமதிக்க மாட்டேன் என இந்த தலைவர்களுக்கு நீங்கள் வாக்குறுதி அளித்தீர்களா? என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், "நான் மேற்கு கரையை இணைப்பதை அனுமதிக்க மாட்டேன். இல்லை. அனுமதிக்க மாட்டேன். அது நடக்காது." என்றார்.
முழு விவரம் காணொளியில்..
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



