காணொளி: சென்னை மேயர் பிரியா தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்தாரா? நடந்தது என்ன?
காணொளி: சென்னை மேயர் பிரியா தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்தாரா? நடந்தது என்ன?
பிரசுரிக்கப்பட்டது
சென்னையில் பள்ளிக்கட்டிடம் திறந்து வைக்கும் நிகழ்வில் தன்னை மேயர் பிரியா அவமதித்துவிட்டதாக திருவிக நகர் தவெக எம்எல்ஏ பல்லவி குற்றம்சாட்டியுள்ளார். மேயர் பிரியா இதனை மறுத்துள்ளார். என்ன நடந்தது?
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு