முஸ்லிம் மாணவரை தாக்குமாறு ஆசிரியை தூண்டிவிட்டது ஏன்? உ.பி.யில் என்ன நடக்கிறது?

காணொளிக் குறிப்பு, முஸ்லிம் மாணவரை தாக்குமாறு ஆசிரியை தூண்டிவிட்டது ஏன்? உ.பி.யில் என்ன நடக்கிறது?
முஸ்லிம் மாணவரை தாக்குமாறு ஆசிரியை தூண்டிவிட்டது ஏன்? உ.பி.யில் என்ன நடக்கிறது?
பிரசுரிக்கப்பட்டது

உத்திரபிரதேசத்தின் முஸாஃபர் நகரில் தனியார் பள்ளி ஆசிரியை ஒருவர், முஸ்லிம் மாணவரை சக மாணவர்களை கொண்டு அடிக்க வைத்த வீடியோ சர்ச்சையாகியுள்ளது.

முஸ்லிம் மாணவரை தாக்குமாறு ஆசிரியை தூண்டிவிட்டது ஏன்? அவரை காப்பாற்ற போலீஸ் முயற்சிக்கிறதா? பாதிக்கப்பட்ட மாணவர் தற்போது எப்படி இருக்கிறார்? எங்கே படிக்கிறார்? முழு விவரங்களை காணொளியில் பார்க்கலாம்.

பள்ளியில் மாணவர் மீது தாக்குதல்

பட மூலாதாரம், AMIT SAINI

படக்குறிப்பு, ஆசிரியை திரிப்தா தியாகி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: