காணொளி: மாடிப்படி ஏறி வீட்டுக்குள் செல்ல முயன்ற காட்டெருமை

காணொளி: மாடிப்படி ஏறி வீட்டுக்குள் செல்ல முயன்ற காட்டெருமை
பிரசுரிக்கப்பட்டது

கொடைக்கானலில் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த காட்டெருமை ஒரு வீட்டின் மாடிப்படியில் ஏறிச்சென்றது.

கான்வென்ட் ரோடு குடியிருப்புப் பகுதியில் நடந்த இந்த சம்பவத்தில் காட்டெருமை உணவு தேடி வீட்டின் மாடிப்படியில் ஏறிச்சென்றதாக கூறப்படுகிறது.

வன விலங்குகள் குடியிருப்புப் பகுதிகளில் உலா வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.