பிரிட்டனில் சோதனை ஓட்டத்தின் போது வெடித்து சிதறிய ராக்கெட்

காணொளிக் குறிப்பு, சோதனை ஓட்டத்தின் போது வெடித்து சிதறிய ராக்கெட்
பிரிட்டனில் சோதனை ஓட்டத்தின் போது வெடித்து சிதறிய ராக்கெட்
பிரசுரிக்கப்பட்டது

பிரிட்டனின் ஷெட்லாந்தில் அமைந்துள்ள சக்‌ஷாவோர்ட் ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் ஒன்றின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. தொழில்நுட்பக் கோளாறின் காரணமாக ஏவுதளத்திலேயே அந்த ராக்கெட் வெடித்து சிதறியது.

மேலும் விவரங்கள் காணொளியில்

பிரிட்டனில் சோதனை ஓட்டத்தின் போது வெடித்து சிதறிய ராக்கெட்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்  (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)