குஜராத்தில் இடிந்து விழுந்த பாலம் - பராமரிப்பு பணியின்போது விபத்தா?

காணொளிக் குறிப்பு,
குஜராத்தில் இடிந்து விழுந்த பாலம் - பராமரிப்பு பணியின்போது விபத்தா?
பிரசுரிக்கப்பட்டது

குஜராத்தின் ஜூனாகாத் மாவட்டத்தில் பாலம் ஒன்று இடிந்து விழுந்தது. பராமரிப்பு பணிகளின்போது பாலம் இடிந்து விழுந்தததாக செய்திகள் வெளியான நிலையில் இந்தப் பாலம் பலவீனமான நிலையில் இருந்ததால், இடிப்பு பணிகள் நடைபெற்று வந்தன.

அப்போது பாலம் இடிந்தது ஆற்றில் விழுந்ததாக மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். இந்த சம்பவத்தில் எந்த உயிரிழப்பும் இல்லை என்றும், யாரும் தீவிரமாக காயமடையவில்லை என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு