காணொளி: பூனையை விரட்டிய சிறுத்தை - பதறி ஓடிய நபர்

காணொளி: பூனையை விரட்டிய சிறுத்தை - பதறி ஓடிய நபர்
பிரசுரிக்கப்பட்டது

பூனையை சிறுத்தை ஒன்று விரட்டிய தருணம் இது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே ஃபாரஸ்ட் ஹில் பகுதியில் எஸ்டேட் கேண்டீனுக்குள் சிறுத்தை ஒன்று புகுந்தது. அங்கிருந்த பூனை ஒன்றை துரத்தியது. பூனை தப்பி ஓடியபோது அங்கிருந்த நபர் ஒருவரும் சிறுத்தையை பார்த்து தப்பி ஓடினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.