அமெரிக்காவில் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட வீடு - காணொளி

அமெரிக்காவில் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட வீடு - காணொளி
பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்காவின் வடக்கு கரோலைனா மாநிலத்தில் கடற்கரையோர வீடு ஒன்று, இடிந்து விழுந்து கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டது.

நல்வாய்ப்பாக வீட்டுக்குள் யாரும் இல்லை.

எர்னெஸ்டோ சூறாவளியால் இந்த வீடு அடித்துச் செல்லப்பட்டது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்  (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)