ஓப்பன்ஹெய்மர்: அணுகுண்டு விஞ்ஞானி சமஸ்கிருதம், பகவத் கீதையை படித்தது ஏன்?

காணொளிக் குறிப்பு, ஓப்பன்ஹெய்மர்: அணுகுண்டு விஞ்ஞானி சமஸ்கிருதம், பகவத் கீதையை படித்தது ஏன்?
ஓப்பன்ஹெய்மர்: அணுகுண்டு விஞ்ஞானி சமஸ்கிருதம், பகவத் கீதையை படித்தது ஏன்?
பிரசுரிக்கப்பட்டது

ஹாலிவுட்டில் ஓபன்ஹெய்மர் திரைப்படம் வெளியானதும் அவர் யார் என்பதை அறிந்து கொள்ளும் ஆவல் எல்லோருக்குமே வந்துவிட்டது.

அணுகுண்டின் தந்தை என்று அழைக்கப்படும் ஓபன்ஹெய்மர், உலகின் முதல் அணுகுண்டை சோதனை செய்த நாள் எப்படி இருந்தது என்பதையும், அவரது வாழ்க்கையையும் இந்தக் காணொளி விவரிக்கிறது.

ஓப்பன்ஹெய்மர் யார்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஓப்பன்ஹெய்மர்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: