சென்னை வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள் - ட்ரோன் காட்சிகள்

காணொளிக் குறிப்பு, சென்னை வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள் - ட்ரோன் காட்சிகள்
சென்னை வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள் - ட்ரோன் காட்சிகள்
பிரசுரிக்கப்பட்டது

சென்னையில் மிக்ஜாம் புயலால் சென்னை மாநகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 3) தொடங்கி பெய்த மழையால் பல்வேறு பகுதிகளிலும் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)