You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: கேரளாவில் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட டெம்போ டிராவலர்
காணொளி: கேரளாவில் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட டெம்போ டிராவலர்
பிரசுரிக்கப்பட்டது
கேரளாவின் இடுக்கியில் வெள்ளிக்கிழமை பெய்த கனமழையால் கூட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் டெம்போ ட்ராவலர் அடித்துச் செல்லப்பட்டது. வாகனத்தில் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு