அமெரிக்க அதிபர் தேர்தல்: விண்வெளியில் இருந்தபடி வாக்களிக்கத் தயாராகும் சுனிதா வில்லியம்ஸ்
ஜூன் 5ஆம் தேதி இரண்டு அமெரிக்க விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஒரு சோதனைப் பயணத்திற்காகச் சென்றபோது, சில நாட்களில் பூமிக்குத் திரும்பிவிடுவோம் என்ற எதிர்பார்ப்பில்தான் சென்றனர். ஆனால் விஷயங்கள் திட்டமிட்டபடி நடக்கவில்லை.
சுனிதா வில்லியம்ஸ், பாரி புட்ச் வில்மோர் இருவரும் இன்னும் பூமிக்குத் திரும்பாமல் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ளார்கள். இதற்கு மத்தியில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்தபடி செப்டம்பர் 13-ஆம் தேதி செய்தியாளர்களின் கேள்விகளுக்கு இவர்கள் பதிலளித்தனர்.
அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து அவர்கள் கூறியதென்ன? எவ்வாறு அவர்கள் வாக்களிக்க இருக்கின்றனர்?
மேலும் விவரங்கள் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



