ரொனால்டோ: உலகக் கோப்பை கனவு தகர்ந்தது; அடுத்தது என்ன?

காணொளிக் குறிப்பு, போர்ச்சுகல் அணியின் வெளியேற்றம் ரொனால்டோவின் கால்பந்து வாழ்க்கையின் முற்றுப்புள்ளியா?
ரொனால்டோ: உலகக் கோப்பை கனவு தகர்ந்தது; அடுத்தது என்ன?
பிரசுரிக்கப்பட்டது
ronaldo

பட மூலாதாரம், Getty Images

போர்ச்சுக்கல்லின் நட்சத்திர வீரர்  கிறிஸ்டியானோ ரொனால்டோவின் உலகக் கோப்பை கனவு முடிவுக்கு வந்தது. கத்தாரில் நடைபெற்று வரும் கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் நேற்று நடந்த காலிறுதி போட்டியில் மொராக்கோ அணி போர்ச்சுகல்  அணியை 1-0 என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தது.

போட்டியிலிருந்து போர்ச்சுகல் அணி வெளியேறியவுடன் ரொனால்டோவின் கால்பந்து வாழ்க்கையும் முடிவுக்கு வந்துவிட்டதா?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: