விஜய்யின் சினிமா பாதையை மாற்றிய படம் எது தெரியுமா? - காணொளி

விஜய்யின் சினிமா பாதையை மாற்றிய படம் எது தெரியுமா? - காணொளி
பிரசுரிக்கப்பட்டது

விஜய்யின் 66வது திரைப்படமான வாரிசு பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில், அந்தப் படம் தொடர்பான எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் இருக்கிறது.

இந்தப் படம விஜய்யுடைய திரை வாழ்வின் முப்பதாவது ஆண்டில் வெளிவரும் திரைப்படம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: