சந்திரயான்-3: நிலவில் விக்ரம் லேண்டர் தாவிக் குதித்தது எப்படி? (காணொளி)
சந்திரயான்-3: நிலவில் விக்ரம் லேண்டர் தாவிக் குதித்தது எப்படி? (காணொளி)
பிரசுரிக்கப்பட்டது
சந்திரயான்-3 திட்டத்தின் இலக்குகளையெல்லாம் விக்ரம் லேண்டர் விஞ்சியுள்ளது. அந்த லேண்டரை தவளை போல் தாவிக் குதிக்கச் செய்யும் பரிசோதனை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.
கட்டளை கிடைத்ததும், அது என்ஜின்களை இயக்கி எதிர்பார்த்தபடியே 40 செ.மீ. உயரே எழுந்தது. பின்னர் சுமார் 30 முதல் 40 செ.மீ. தொலைவில் அது பாதுகாப்பாக தரையிறங்கியது.
இதன் முக்கியத்துவம் என்ன?

பட மூலாதாரம், ISRO
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



