கடும் வறட்சி- வெளியே தெரியவந்த 16ஆம் நூற்றாண்டு தேவாலயம்

காணொளிக் குறிப்பு, நீருக்குள் மூழ்கிய தேவாலயம்- கடும் வறட்சியால் வெளியே தெரிந்தது
கடும் வறட்சி- வெளியே தெரியவந்த 16ஆம் நூற்றாண்டு தேவாலயம்
பிரசுரிக்கப்பட்டது

மெக்சிகோவில் அணை கட்டும்போது நீருக்குள் மூழ்கிய 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தேவாலயம் தற்போது கடும் வறட்சி காரணமாக வெளியே தெரிய தொடங்கியுள்ளது.

டெம்பிள் ஆஃப் கியூச்சுலா என்று அழைக்கப்படும் இந்த தேவாலயம் கடந்த 1960ஆம் ஆண்டு அணை கட்டும்போது நீருக்குள் மூழ்கியது. அதன் பின்னர் அதன் மேல்புறம் மட்டும் அவ்வப்போது வெளியே தெரியும். தற்போது கடும் வறட்சி காரணமாக தண்ணீர் வற்றி முழு தேவாலயமும் வெளியே தெரியத் தொடங்கியுள்ளது ( முழு தகவல் காணொளியில்)

நீருக்குள் மூழ்கிய தேவாலயம்- கடும் வறட்சியால் வெளியே தெரிந்தது

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: