ஐ.பி.எல்.: சி.எஸ்.கே வெற்றியில் அப்படி என்ன சிறப்பு?

காணொளிக் குறிப்பு, சி.எஸ்.கே 5-வது முறையாக ஐ.பி.எல். கோப்பையை வென்றதில் என்ன சிறப்பு?
ஐ.பி.எல்.: சி.எஸ்.கே வெற்றியில் அப்படி என்ன சிறப்பு?
பிரசுரிக்கப்பட்டது

சிஎஸ்கே அணி ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. ஆனால் இது மற்றுமொரு மகுடம் என கடந்துவிட முடியாது.

அடுத்த சீசனில் தோனி விளையாடலாம், விளையாடாமல் போகலாம். ஆனால் ஐபிஎல் வரலாற்றில் மே 30, 2023 இறுதிப்போட்டியை சிஎஸ்கே ரசிகர்கள் என்றும் தமது நினைவலைகளில் இருந்து மறக்கமாட்டர் என்பது திண்ணம்.

இது நிச்சயம் அவர்களுக்கு மற்றுமொரு கோப்பை அல்ல.

2023 சீசனில் தோல்வியுடன் தொடங்கிய அதே மண்ணில், வெற்றியுடன் முடித்தது சிஎஸ்கே. அந்த வகையில் ஜடேஜா நேற்று வைத்தது ஒரு அழகான முற்றுப்புள்ளி .

சென்னை வெற்றியில் என்ன சிறப்பு?

பட மூலாதாரம், Getty Images

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: