"பாலிவுட்டில் ஆண் நடிகர்களுக்கு இணையாக சம்பளம் கேட்பேன்" - பிரியங்கா சோப்ரா
"பாலிவுட்டில் ஆண் நடிகர்களுக்கு இணையாக சம்பளம் கேட்பேன்" - பிரியங்கா சோப்ரா
பிரசுரிக்கப்பட்டது
திரையுலகில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே மிகப்பெரிய சம்பள வித்தியாசம் உள்ளது. இதனை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று சொல்கிறார் பிரியங்கா சோப்ரா.
2022ஆம் ஆண்டுக்கான உலகம் முழுவதும் உள்ள ஊக்கமளிக்கும் மற்றும் செல்வாக்கு மிக்க 100 பெண்களின் பட்டியலை பிபிசி வெளியிட்டுள்ளது. அதன் ஒரு கட்டமாக இந்திய நடிகையும் முன்னாள் உலக அழகியுமான பிரியங்கா சோப்ராவை சந்தித்துப் பேசினோம்.

பட மூலாதாரம், Getty Images
அவரது பேட்டியில் வெளிப்படுத்திய கருத்துக்கள் இடம்பெற்ற நேர்காணலை பாருங்கள்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



