You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாகிஸ்தானில் தீவிரமடையும் வெப்ப அலை, மக்கள் எப்படிச் சமாளிக்கிறார்கள்? - காணொளி
பாகிஸ்தானில் தீவிரமடையும் வெப்ப அலை, மக்கள் எப்படிச் சமாளிக்கிறார்கள்? - காணொளி
பிரசுரிக்கப்பட்டது
பாகிஸ்தானின் ஜகோபாத் மக்கள் நான்கு மாதங்களாக 52 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை அனுபவித்து வருகின்றனர்.
இது உலகின் வெப்பமான பகுதியாக அறியப்படுகிறது.
இதனால் வெளியில் வேலை செய்யும் தொழிலாளர்கள், பகலைத் தவிர்த்து இரவில் வேலை செய்யும் சூழ்நிலையில் உள்ளனர்.
மக்கள் ஐஸ்கட்டிகளை வைத்து வெப்பத்தின் தாக்கத்திலிருந்து கொஞ்சம் தப்பிக்கின்றனர்.
மின் தட்டுப்பாடும் இந்தப் பிரச்னையை தீவிரப்படுத்துகிறது.
மேலதிகத் தகவல்கள் காணொளியில்…
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)