பிக்பாஸ் சீசன் 6: அசீம், விக்ரம் பேசியது என்ன?

காணொளிக் குறிப்பு, பிக்பாஸ் சீசன் 6: அசீம், விக்ரம் பேசியது என்ன?
பிக்பாஸ் சீசன் 6: அசீம், விக்ரம் பேசியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் வெற்றியாளராக அசீம் அறிவிக்கப்பட்டுள்ளார்.

விக்ரமன், ஷிவின் குறித்து அசீமை விட நேர்மறையாக சமூக ஊடகங்களில் பேசப்பட்டு வந்த நிலையில் அசீமின் வெற்றி பெரும்பாலான பிக்பாஸ் பார்வையாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இதனால் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி குறித்த கருத்துப் பகிர்வுகள் தற்போது சமூக ஊடகங்களில் சூடு பிடித்துள்ளது.

பிக்பாஸ் சீசன் 6: அசீம், விக்ரம் பேசியது என்ன?

பட மூலாதாரம், VIJAYTELEVISION/BIG BOSS SEASON 6

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: