You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"அவளுக்கு மூளையும் கண்களும் நான் தான்" - ஆட்டிசம் குறைபாடு உள்ள பார்வை மாற்றுத்திறனாளியின் கதை
"அவளுக்கு மூளையும் கண்களும் நான் தான்" - ஆட்டிசம் குறைபாடு உள்ள பார்வை மாற்றுத்திறனாளியின் கதை
பிரசுரிக்கப்பட்டது
இசைத்துறையில் சாதிக்க துடிக்கும் ஜோதி ஒரு பார்வை மாற்றுத்திறனாளி.
பொதுவாக பார்வையற்றவர்கள் உணர்தல் மூலம் தான் இந்த உலகத்தை தெரிந்து கொள்வார்கள். ஆனால் அதற்கும் ஒரு தடையாக, ஜோதிக்கு ஆட்டிசம் குறைபாடு உள்ளது. ஆட்டிசம் குறைபாடோடு பார்வையும் அற்ற ஜோதி, தன்னுடைய தாய் கலைசெல்வியைதான் மூளையாகவும் கண்களாகவும் கொண்டு வாழ்ந்து வருகிறார். (முழு தகவல் காணொளியில்)
காணொளி தயாரிப்பு - கவியரசு வி
ஒளிப்பதிவு & படத்தொகுப்பு - ஜனார்த்தனன் மாதவன்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்