You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குட்டிக்காக புலியுடன் சண்டையிட்ட கரடி - காணொளி
குட்டிக்காக புலியுடன் சண்டையிட்ட கரடி - காணொளி
பிரசுரிக்கப்பட்டது
மகாராஷ்டிராவில் உள்ள தேசிய பூங்காவில் ஏப்ரல் 24, 2025 அன்று கரடிக்கும் ஒரு பெரிய புலிக்கும் இடையில் சண்டை நடந்தது. தாய் கரடி தனது குட்டியைப் பாதுகாக்க புலியை விரட்டியது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு