You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மருத்துவமனைக்குள் புகுந்த உடும்பு - என்ன நடந்தது?
மருத்துவமனைக்குள் புகுந்த உடும்பு - என்ன நடந்தது?
பிரசுரிக்கப்பட்டது
இடுக்கியில் உள்ள வண்டிப்பெரியார் கூட்டுறவு மருத்துவமனைக்குள் உடும்பு ஒன்று நுழைந்தது.
இதனால் மூன்றரை மணி நேரம் மருத்துவமனை செயல்பாடுகள் பாதிக்கப்பட்டதாக ஊழியர்கள் கூறினார்.
இறுதியாக, உடும்பு பிடிக்கப்பட்டு காட்டுக்குள் விடப்பட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு