காணொளி: பரபரப்பான சாலையில் திடீர் பள்ளம் - பைக்கில் சென்ற நபர் என்ன ஆனார்?

காணொளி: பரபரப்பான சாலையில் திடீர் பள்ளம் - பைக்கில் சென்ற நபர் என்ன ஆனார்?
பிரசுரிக்கப்பட்டது

சென்னையில் அம்பத்தூர் அருகே சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டது.

இந்த பள்ளத்தில் பைக் ஒன்று நிலைதடுமாறி விழுந்தது. பைக் ஓட்டுநர் பத்திரமாக மீட்கப்பட்டார்.

லாரி ஒன்றின் பின்சக்கரம் பள்ளத்தில் சிக்கியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

முழு விவரம் காணொளியில்..

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு