காணொளி: கேரளாவில் 145 இரட்டையர்களின் சுவாரஸ்ய சங்கமம்
காணொளி: கேரளாவில் 145 இரட்டையர்களின் சுவாரஸ்ய சங்கமம்
பிரசுரிக்கப்பட்டது
கொச்சியில் இரட்டையர்கள், ட்ரிப்லெட்ஸ் சந்திப்பு நடைபெற்றது. அதில், 100க்கும் மேற்பட்ட இரட்டையர்கள், ட்ரிப்லெட்ஸ்கள் ஒன்று கூடினர். ஒரே மாதிரி உடை அணிந்து வந்த உடன்பிறப்புகளால் நிகழ்ச்சி களை கட்டியது.
இந்நிகழ்வில் குழந்தைகள் முதல் 70 வயதினர் வரை இரட்டையர்கள் வந்திருந்தனர். அனைத்து இரட்டையர்கள் கூட்டமைப்பு எனும் அமைப்பு இரட்டையர்கள் மற்றும் ட்ரிப்லெட்ஸ் ஒன்றிணையும் நிகழ்வை நடத்தியது. இரட்டையர் மற்றும் ட்ரிப்லெட்ஸ் நலனுக்காக மாநில அரசு உதவ வேண்டும் என்று இந்த அமைப்பு கோருகிறது.
முழு விவரம் காணொளியில்...
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



