You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வறண்ட சஹாரா பாலைவனத்தில் வெள்ளம் - எப்படி நடந்தது?
வறண்ட சஹாரா பாலைவனத்தில் வெள்ளம் - எப்படி நடந்தது?
பிரசுரிக்கப்பட்டது
செப்டெம்பர் மாதம் தென்கிழக்கு மொரோக்கோவில் ஒரு ஆண்டில் பெய்ய வேண்டிய மழை இரண்டே நாட்களில் கொட்டித் தீர்த்தது.
இதனால், கடந்த 50 ஆண்டுகளில் முதல் முறையாக சஹாரா பாலைவனத்தில் வெள்ளம் ஏற்பட்டது.
அந்தப் பாலைவனத்தின் தற்போதைய நிலை என்ன?
மேலும் விவரங்கள் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)