இஸ்ரேல், இரான் மோதலுக்குப் பிறகு பொதுவெளியில் தோன்றிய காமனெயி

காணொளிக் குறிப்பு, பொதுவெளியில் தோன்றிய இரான் அதிஉயர் தலைவர் காமனெயி
இஸ்ரேல், இரான் மோதலுக்குப் பிறகு பொதுவெளியில் தோன்றிய காமனெயி
பிரசுரிக்கப்பட்டது

இஸ்ரேல், இரான் மோதலுக்குப் பிறகு முதல் முறையாக இரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி பொது வெளியில் தோன்றியதாக இரான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. ஷியாக்களின் ஆஷுரா தினத்துக்கு ஒரு நாள் முன்பு சனிக்கிழமை மசூதியில் நடந்த நிகழ்வில் அவர் பங்கேற்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு