யுக்ரேன் பாதுகாப்புக்கு அமெரிக்க ராணுவம் களமிறங்குமா? டிரம்ப் பதில்
யுக்ரேன் பாதுகாப்புக்கு அமெரிக்க ராணுவம் களமிறங்குமா? டிரம்ப் பதில்
பிரசுரிக்கப்பட்டது
யுக்ரேன் பாதுகாப்புக்கு அமெரிக்கப் படைகள் களமிறங்குமா என்று திங்கட்கிழமை வாஷிங்டனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமெரிக்க அதிபர் டிரம்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
யுக்ரேன் - ரஷ்யா போரின் போது, யுக்ரேனுக்கு பாதுகாப்பு உறுதிகள் வழங்கப்படும் என்று திங்கட்கிழமை பேசிய டிரம்ப் கூறினார். ஆனால் அவை என்ன பாதுகாப்பு உறுதிகள் என்று டிரம்ப் தெளிவுப்படுத்தவில்லை.
இந்நிலையில், யுக்ரேனுக்கு ஆதரவாக அமெரிக்கப் படைகள் களமிறங்குமா என்று டிரம்பிடம் கேள்வி கேட்கப்பட்டது. அந்த கேள்விக்கு டிரம்ப் பதிலளித்தாலும் ஆம், இல்லை என்று நேரடியாக கூறவில்லை.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



