உதகை அருகே சுற்றுலாப் பயணிகளை காட்டு யானை துரத்திய காட்சி

உதகை அருகே சுற்றுலாப் பயணிகளை காட்டு யானை துரத்திய காட்சி
பிரசுரிக்கப்பட்டது

உதகை அருகே மசினகுடி - மாயார் சாலையில் ஒற்றை காட்டு யானை சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை துரத்தியது. இதனால் சில வாகனங்கள் பின்நோக்கி சென்றதை வீடியோ காட்டுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு