காணொளி: பவளப் பாறைகளை மீட்டெடுக்கும் பழங்குடி பெண்கள்

காணொளிக் குறிப்பு, பவளப் பாறைகளை மீட்டெடுக்கும் பழங்குடி பெண்கள்
காணொளி: பவளப் பாறைகளை மீட்டெடுக்கும் பழங்குடி பெண்கள்
பிரசுரிக்கப்பட்டது

இந்தோனீசியாவில் கப்பல் உரசியதால் பாதிக்கப்பட்ட பவளப்பாறைகளை மீட்டெடுக்கும் பணியில் அங்குள்ள பழங்குடி கிராமத்தினர் ஈடுபட்டுள்ளனர். பெண்கள் குழுவில் இந்த பணியை விளக்கும் காணொளி.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு