பேருந்து சக்கரத்துக்கு முன் விழுந்து நூலிழையில் உயிர் தப்பிய நபர்

காணொளிக் குறிப்பு,
பேருந்து சக்கரத்துக்கு முன் விழுந்து நூலிழையில் உயிர் தப்பிய நபர்
பிரசுரிக்கப்பட்டது

ராமநாதபுரத்தில் நூலிழையில் இருசக்கர வாகன ஓட்டுனர் ஒருவர் உயிர்தப்பியுள்ளார்.

சாலையின் மறுபக்கத்துக்கு செல்ல முயன்ற அவர் மீது பின்னால் வந்த பேருந்து மோதியது. அவர் எந்த ஒரு காயமுமின்றி நலவாய்ப்பாக உயிர் தப்பினார்.

முழு விவரம் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)