You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சென்னை ரயில் நிலையத்தில் பெண்ணின் அருகில் அமர்ந்து செயினை பறித்த திருடன்
சென்னை ரயில் நிலையத்தில் பெண்ணின் அருகில் அமர்ந்து செயினை பறித்த திருடன்
பிரசுரிக்கப்பட்டது
சென்னையில் பெண்ணின் அருகில் அமர்ந்த இளைஞர் ஒருவர், யாரும் அருகில் இல்லாத நேரத்தில், பெண்ணின் கழுத்தில் இருந்த செயினை பறித்துக் கொண்டு சென்றுள்ளார்.
அங்கிருந்த சிசிடிவி கேமராவில் இது பதிவாகியுள்ளது.
பெண் எழுந்து நின்று அலறுவதை காணொளியில் காணமுடிகிறது.
செயினை பறித்த நபர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு