காணொளி: அரசியலுக்கு மக்கள் தன்னை அழைப்பதாக நடிகர் ராகவா லாரன்ஸ் பேட்டி
காணொளி: அரசியலுக்கு மக்கள் தன்னை அழைப்பதாக நடிகர் ராகவா லாரன்ஸ் பேட்டி
பிரசுரிக்கப்பட்டது
நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ், தனது பொது வாழ்க்கை தொடர்பான முக்கிய அறிவிப்பை இன்று வெளியிட்டார். செய்தியாளர்களிடம் இன்று பேசிய அவர், அரசியலுக்கு என்னை மக்கள் அழைக்கின்றனர் என்று தெரிவித்தார்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு