You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரொனால்டோவுக்கு சௌதி அரேபியா இவ்வளவு சம்பளம் கொடுத்ததன் திட்டம் என்ன?
ரொனால்டோவுக்கு சௌதி அரேபியா இவ்வளவு சம்பளம் கொடுத்ததன் திட்டம் என்ன?
பிரசுரிக்கப்பட்டது
உலக கோப்பை காலிறுதியில் போர்ச்சுகல் தோற்றுப் போனதும் கண்ணீருடன் மைதானத்தை விட்டு வெளியேறிய நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அடுத்த ஒரு மாதத்திற்குள்ளாக செளதி அரேபியாவில் அரங்கம் அதிர புதிய அவதாரம் எடுத்துள்ளார்.
கால்பந்து வரலாற்றில் இல்லாத அளவுக்கு ரொனால்டோவுக்கு செளதி அரேபியா பணத்தை அள்ளிக் கொடுப்பதற்கான பின்னணியில் விளையாட்டு மட்டும்தான் இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கால்பந்து உலகில் கடந்த 20 ஆண்டுகளாக தவிர்க்க முடியாத பெயராக நிலைத்துவிட்ட ரொனால்டோவை செளதி அரேபியாவின் அல்-நாசர் அணி மிகப்பெரிய தொகை கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்