இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு - தேவையான உதவிகளை செய்து தர உறுதி

இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு - தேவையான உதவிகளை செய்து தர உறுதி
பிரசுரிக்கப்பட்டது

இஸ்ரேலுக்கு அமெரிக்கா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது. பயங்கரவாத தாக்குதலுக்கு இலக்காகியுள்ள இஸ்ரேலுக்கு அமெரிக்கா உறுதுணையாக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.

பயங்கரவாதத்தை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது என்று அவர் கூறியுள்ளார். இஸ்ரேலுக்கு தேவையான உதவிகளை செய்து தரவும் அவர் உறுதியளித்துள்ளார்.

முழு விவரங்களை காணொளியில் பார்க்கலாம்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)