'பிராமணர்கள் இந்திய மக்களின் இழப்பில் லாபம் ஈட்டுகிறார்கள்' - டிரம்பின் ஆலோசகர் யாரை கூறுகிறார்?

காணொளிக் குறிப்பு, டிரம்பின் ஆலோசகர் கூறும் போஸ்டன் பிராமின்ஸ் யார்?
'பிராமணர்கள் இந்திய மக்களின் இழப்பில் லாபம் ஈட்டுகிறார்கள்' - டிரம்பின் ஆலோசகர் யாரை கூறுகிறார்?
பிரசுரிக்கப்பட்டது

பிராமணர்கள் மற்ற இந்தியர்களின் இழப்பில் லாபம் அடைகிறார்கள் என ரஷ்யாவிடமிருந்து மலிவு விலையில் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது பற்றி பேசும்போது டிரம்பின் ஆலோசகர் பீட்டர் நவர்ரோ தெரிவித்திருந்தார். இது சமூக ஊடகத்தில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் பீட்டர் பிராமின்ஸ் எனக் குறிப்பிட்டது இந்தியாவில் உள்ள ஒரு சாதியின் பெயர் என ஒரு தரப்பும் அது செல்வந்தர்களைக் குறிக்கும் சொல் என இன்னொரு தரப்பும் கூறுகின்றன. இந்த நிலையில் அந்த வார்த்தையும் பீட்டர் நவர்ரோ அதனை பயன்படுத்திய உள்ளடக்கத்தின் பின்னணியும் இந்தக் காணொளியில் விளக்கப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு