புயல் தாக்கிய தருணம் : தள்ளாடிய மக்கள்
புயல் தாக்கிய தருணம் : தள்ளாடிய மக்கள்
பிரசுரிக்கப்பட்டது
இது சீனாவின் ஜுஹாயை விபா புயல் தாக்கிய தருணம் இது . அப்போது மக்கள் நிற்க முடியாமல் தள்ளாடினர்.
அரசு ஊடக செய்திப்படி, சீனாவின் தைஷான் நகர் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை மாலை 5.50 மணியளவில் இந்த புயல் கரையைக் கடந்தது
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



