சுனிதா வில்லியம்ஸை போன்று விண்வெளி வீரர் ஆவதற்கு என்ன செய்ய வேண்டும்?
சுனிதா வில்லியம்ஸை போன்று விண்வெளி வீரர் ஆவதற்கு என்ன செய்ய வேண்டும்?
பிரசுரிக்கப்பட்டது
சுனிதா வில்லியம்ஸும், புட்ச் வில்மோரும் எதிர்பாராத விதமாக விண்வெளியில் 9 மாதங்களுக்கும் மேலாக தங்க நேரிட்டு, பின்னர் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பியதை உலகமே வியப்புடன் பார்த்தது.
சுனிதாவும், வில்மோரும் விண்வெளியில் இவ்வளவு காலம் எப்படி இருந்தனர்? இதற்கு என்ன மாதிரியான பயிற்சி பெற்றார்கள்?
விண்வெளியில் எப்படி இருப்பது என்பது குறித்து விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
நாசாவில் ஒருவர் விண்வெளி வீரராவது எப்படி? என்ன படிக்க வேண்டும்? எப்படி அந்த வாய்ப்பு கிடைக்கும்?
விண்வெளி வீரர் ஆவதற்கான தகுதிகள் என்ன? இது குறித்த விவரங்கள் காணொளியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.



