டூரிஸ்ட் ஃபேமிலி எப்படி உள்ளது? ஒரு முழுமையான திரை விமர்சனம்
டூரிஸ்ட் ஃபேமிலி எப்படி உள்ளது? ஒரு முழுமையான திரை விமர்சனம்
பிரசுரிக்கப்பட்டது
நடிகர்கள் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் உருவாகியுள்ள 'டூரிஸ்ட் ஃபேமிலி' திரைப்படம் வெளியாகியுள்ளது.
இப்படத்தின் டீசர் வெளிவந்ததில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கு ஆர்வம் பெருகியது.
தரமான ஒரு நகைச்சுவை படமாக இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்ததா? 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தைப் பற்றி ஊடகங்கள் கூறுவது என்ன?
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.



