காணொளி : ஜெமிமா ரோட்ரிக்ஸ் - ஹாக்கி வீரராக வேண்டியவர் கிரிக்கெட் வீரர் ஆனது எப்படி?

காணொளிக் குறிப்பு, ஜெமிமா ரோட்ரிக்ஸ் : ஹாக்கி வீரராக வேண்டியவர் கிரிக்கெட் வீரர் ஆனது எப்படி?
காணொளி : ஜெமிமா ரோட்ரிக்ஸ் - ஹாக்கி வீரராக வேண்டியவர் கிரிக்கெட் வீரர் ஆனது எப்படி?
பிரசுரிக்கப்பட்டது

மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்திய அணியை தனது அபார ஆட்டத்தின் மூலம் இறுதிப் போட்டிக்கு வழிநடத்தியவர் ஜெமிமா ரோட்ரிக்ஸ். ஹாக்கி விளையாட்டில் தேசிய அளவில் விளையாடிய அவர், தற்போது அனைவரும் பாராட்டும் கிரிக்கெட் வீராங்கனையாக உள்ளார்.

முதலில் பல தோல்விகளை சந்தித்து, மனம் உடைந்து, கடினமாக காலங்களை கடந்து வந்துள்ளார் ஜெமிமா. விராட் கோலியின் ஒரு பேட்டி எப்படி தன் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது என்று கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு