காணொளி: திருப்பூரில் ரயிலில் தவறி விழுந்த பெண்ணைக் காப்பாற்றிய பெண் காவலர்
காணொளி: திருப்பூரில் ரயிலில் தவறி விழுந்த பெண்ணைக் காப்பாற்றிய பெண் காவலர்
பிரசுரிக்கப்பட்டது
திருப்பூரில் ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்ற பெண் ரயிலுக்கும், நடைமேடைக்கும் இடையே விழுந்தார்.
அப்போது பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை பெண் காவலர் அந்த பயணியை அசையாமல் இருக்குமாறு கூறி, பின் ரயில் நிறுத்தப்பட்டதும் அவரைக் காப்பாற்றினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு