இஸ்ரேல் vs ஹமாஸ்: காசாவில் செய்தியாளர் நேரலையில் இருந்த போது பதிவான தாக்குதல் காட்சி
இஸ்ரேல் vs ஹமாஸ்: காசாவில் செய்தியாளர் நேரலையில் இருந்த போது பதிவான தாக்குதல் காட்சி
பிரசுரிக்கப்பட்டது
காசாவில் செய்தியாளர் நேரலையில் இருந்த போது, இஸ்ரேல் தாக்குதல் நடத்திய காட்சி பதிவாகியுள்ளது. இந்த தாக்குதல்கள் செய்தியாளர்களுக்கு மிக அருகில் நடந்துள்ளன. தாக்குதல் சத்தம் கேட்டு நேரலையில் செய்தியாளர்கள் அதிர்ச்சிக்குள்ளாவதையும் பின்னால் கட்டங்கள் தீம்பிழம்பாக மாறுவதையும் காண முடிகிறது.
கடந்த சனிக்கிழமை தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் நான்காவது நாளாக தொடர்கிறது. பாலத்தீனர்கள் 700க்கும் மேற்பட்டோரும் இஸ்ரேல் நாட்டினர் 1000க்கும் மேற்பட்டோரும் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேல் நாட்டை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோரை பிணை கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் பிடித்து வைத்துள்ளனர்.
முழு விவரம் காணொளியில்...

பட மூலாதாரம், Getty Images
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



