சென்னை வெள்ளம்: தரமணி, வேளச்சேரி, பள்ளிக்கரணை பகுதிகளின் நிலை என்ன? – ட்ரோன் காணொளி
சென்னை வெள்ளம்: தரமணி, வேளச்சேரி, பள்ளிக்கரணை பகுதிகளின் நிலை என்ன? – ட்ரோன் காணொளி
பிரசுரிக்கப்பட்டது
மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பெருமழை வெள்ளத்தில் சென்னையின் பல பகுதிகள் மூழ்கின.
தென்சென்னையின் பகுதிகளான தரமணி, வேளச்சேரி, மற்றும் பள்ளிக்கரணை ஆகியவற்றில் நிலை என்ன என்பதை விளக்குகின்றன இந்த ட்ரோன் காட்சிகள்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)