இஸ்ரோவின் அடுத்த கட்ட பாய்ச்சல்; ஆதித்யா-எல்1 திட்டத்தின் இலக்கு என்ன?

காணொளிக் குறிப்பு, இஸ்ரோவின் அடுத்த கட்ட பாய்ச்சல்; ஆதித்யா-எல்1 திட்டத்தின் இலக்கு என்ன?
இஸ்ரோவின் அடுத்த கட்ட பாய்ச்சல்; ஆதித்யா-எல்1 திட்டத்தின் இலக்கு என்ன?
adhithya
பிரசுரிக்கப்பட்டது

சந்திரயான்-3 திட்டத்தின் மூலம் உலகின் கவனத்தை ஈர்த்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, தற்போது சூரியனைப் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ள ஆதித்யா எல்1 விண்கலத்தை செப்டம்பர் 2-ஆம் தேதி விண்ணில் ஏவுகிறது.

சந்திரயான் மற்றும் மங்கள்யானுக்குப் பிறகு இஸ்ரோ மேற்கொள்ளும் மிக முக்கியமான திட்டமாக ஆதித்யா எல்1 இருக்கப் போகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: