You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கணினி முறை மூட்டு, செயற்கைக் கால்கள் பெற்ற உலகின் முதல் சிறுமி
கணினி முறை மூட்டு, செயற்கைக் கால்கள் பெற்ற உலகின் முதல் சிறுமி
பிரசுரிக்கப்பட்டது
ஹார்மோனி-ரோஸ் ஆலன் பத்து மாத குழந்தையாக இருந்தபோது மூளைக்காய்ச்சலுக்கு ஆளானதால் அவரது அனைத்து உறுப்புகளும் துண்டிக்கப்பட்டன.
ஆனாலும், தமது வாழ்வில் ஏற்பட்ட தடைகளை தகர்த்து இன்று தன்னம்பிக்கையுடன் வலம் வருகிறார் இவர். இவரது தன்னம்பிக்கை கதையை விவரிக்கிறது இந்த சிறிய காணொளி.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்